வாசகர் கடிதம் (பி. சுரேகா) 06.09.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 06.09.25

இந்தியாவையும், சீனாவையும் இருண்ட சீனாவிடம் இழந்து விட்டோம்#டிரம்ப்


பிரிந்தவர்களை பத்தே நாட்களில் இணைக்க வேண்டும் #செங்கோட்டையன்


கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்


ஈபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை #தேமுதிக பிரேமலதா விளக்கம்


தமிழ்நாட்டில் பரவுவது வைரஸ் தொற்று இல்லை #சுகாதாரத்துறை விளக்கம்


ஏழை நடுத்தர மக்களுக்கு ஆடைகள் விலை குறையும்#ஜிஎஸ்டி 2.0க்கு ஜவுளி துறையினர் வரவேற்பு#இபிஎஸ் ஒத்து ஊதினார்


இருபது ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை#புதுச்சேரி அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பேரணி


விசாகப் பட்டினத்தில் 55 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி மேம்பாலம் விரைவில் திறப்பு


உணவு டெலிவரி ப்ளாட்ஃபார்ம் கட்டணத்தை இருபது சதவீதம் உயர்த்திய சொமேட்டோ


எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்டி விவகாரத்தில் மனந்திருந்திய அரசுக்கு நன்றி#ப சிதம்பரம்


காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் நவம்பர் 30க்குள் தமிழகம் முழுவதும் அமல் படுத்த ஐகோர்ட் கெடு


புதுக்கவிதைகளின் அலங்கார அணிவகுப்பு ஜோர்


நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் அமோகம்


காரைக்குடி விமான நிலையம் சாத்தியமில்லை என கைவிட்ட தமிழக அரசு#காரைக்குடி மக்கள் அதிருப்தி


அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழக முதல்வர் நல்லதுதானே செய்திருக்கிறார்#கமல்ஹாசன் எம்பி


கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் நான்கு ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு 1752 கோடி உதவித் தொகை


வர்த்தக உறவை மேம்படுத்த இரு நாட்கள் பயணமாக இந்தியா வந்தார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ்


சென்னை: 120 சவரன் கொள்ளை#இருபத்தி நான்கு மணி நேரத்தில் மீட்பு=இருவர் கைது=நகைகள் மீட்பு


இப்படியே சென்றால் காடுகளே இருக்காது#மரம் வெட்டுதலைக் கண்டித்து உச்ச நீதிமன்றம் கருத்து


ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்#ஜெய்சங்கர்


இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400ஏவுகணைகள்#ரஷ்ய ராணுவ தொழில் நுட்பபிரிவு தலைவர் தகவல்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%