வாசகர் கடிதம் (பி. சுரேகா) 07.12.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 07.12.25

டிசம்பர் 7க்குள் பணத்தைத் திருப்பித் தரவேண்டும்#இண்டிகோவுக்கு மத்திய அரசு கெடு


அகண்ட பாரதத்துக்கான அடித்தளம் அமைத்தவர் படேல்#துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் புகழாரம்


இலங்கைக்கு கப்பல்களில் 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள் முதல்வர் ஸ்டாலின் அனுப்பினார்


பருவமழைக் காலங்களில் மழை நீர் தேங்குவதைத் தடுக்க நான்கு புதிய குளங்கள் வடசென்னையில் அமைத்துள்ள மாநகராட்சி


48 கோயில்களின் வரவு-செலவு கணக்குகளை இணையத்தில் இரு வாரங்களில் பதிவேற்ற உத்தரவு


சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் தினமும் மதியம் 12 மணிக்கு இலவச உணவு


சிவகங்கை: இலங்கைத் தமிழர் வீடு கட்ட கடன் வழங்குவதில் நிதி முறைகேடு#ஐவருக்கு சிறை தண்டனை


ரயிலில் மருத்துவ சேவை#எப்போது துவங்கியது? உதவி கோருவது எப்படி?


புதுக் கவிதைகள் சூப்பர்


நூல் விமர்சனம் சிறப்பு


புதுக் கவிதைகள் வெகு ஜோர்


நெல்லை பிரபல அல்வா கடையின் பேரில் போலி அல்வா விற்பனை#ஆறு கடைகளுக்கு சீல் + ஒரு டன் அல்வா பறிமுதல்


ராஜபாளையம்: 200 கிலோ புகையிலை ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்#ஒருவர் கைது இருவர் தப்பியோட்டம்


இண்டிகோ விமான சேவை ரத்து#சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரயில்


 தவெக பரப்புரை செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்#விஜய் அறிவிப்பு


சென்னையில் ஆன்லைன் வர்த்தகத்தில் 12 லட்சம் மோசடி#பெண் உட்பட மூவர் கைது


பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தியவர் கைது


வாட்சப்பில் புதிய அம்சம் அறிமுகம்#மிஸ்டு கால்களுக்கு வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ் மூலம் பதிலளிக்கலாம்


டெல்லியில் டிசம்பர் 10ல் தொடங்குகிறது#இந்திய அமெரிக்க வர்த்தக பேச்சு வார்த்தை=புதின் வருகையால் இதில் பாதிப்பு ஏற்படாது


எஸ் ஐ ஆரைத் தடுத்திருந்தால் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாயிருக்கும்#மம்தா


வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் 1200 கோடி சொத்து முடக்கம்


ஃபிபாவின் அமைதிப் பரிசு பெற்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்#ஓயாமல் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தால் விருது நிச்சயம்


அமெரிக்கா# தீ விபத்தில் சிக்கி தெலுங்கானாவைச் சேர்ந்த இந்திய மாணவி பலி


புதினின் அதி நவீன பறக்கும் மாளிகை#சொகுசு விமான சிறப்பு அம்சங்கள்


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%