வாசகர் கடிதம் (பி. சுரேகா) 08.12.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 08.12.25

மதுரையை தொழில் நகரமாக ஆக்குவதே ஆசை#முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்


அடுத்த இலக்கு சுங்க வரி சீர் திருத்தம்#அமைச்சர் நிர்மலா சீதாராமன்


டிசம்பர் 10 தேதிக்குள் விமான சேவைகள் சீராகும்#இண்டிகோ நிறுவனம்


திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 161 கோவில்களை இடித்திருக்கிறது #அண்ணாமலை


மாதத்திற்கு ஒரு முறையாவது விரதமிருந்து பழச்சாறு பருகினால் நச்சுக்கள் நீங்கும்


அச்சுறுத்தும் மோசடிகள்#எச்சரிக்கையாக இல்லையெனில் உங்கள் பணம்

பறிபோகும்


காலி மது பாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் கண்டிப்பாக திரும்பிப் பெற வேண்டும்#அமைச்சர் முத்து சாமி


சென்னை: ஏர் பியூர்பையர் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு


புதுக் கவிதைகள் அணிவகுப்பு அட்டகாசம்


நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் முழு பேப்பரையும் வாசித்த மனநிறைவு ஏற்படுகிறது


கருப்பையைக் காக்கும் கருப்பட்டி# போலிகள் பெருத்து விட்டன என்பதுதான் வேதனை


இலங்கை சிறையிலிருந்து விடுதலையாகி தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் நாகை மீனவர்கள்


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 மின் அலகுகள் நிறுத்தம்#1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு


தமிழ்நாடு முழுவதும் வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி 11ம் தேதி தொடக்கம்


புதுவையில் நாளை தவெக பொதுக்கூட்டம்#தமிழத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை


தானே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது


மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்#அமைச்சர் சேகர் பாபு


நாகப்பட்டினம்#பெண்ணிடம் நகை பறித்த சிறுவன் உட்பட மூவர் கைது


ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை திருமணம் செய்த விவசாயி #போக்சோவில் கைது


தூத்துக்குடியில் போலி 500 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்ட இரண்டு பேர் கைது


இண்டிகோ விமான சேவை ரத்து காரணமாக 116 பெட்டிகளைக் கூடுதலாக இணைத்தது ரயில்வே


கேரம் போட்டியில் இந்தியா சாம்பியன்


சுழற்சிப் பொருளாதாரத்தால் பால் பண்ணை விவசாயிகள் வருமானம் 20% பெருகும்#அமித்ஷா


கோவா தீ விபத்தில் 23 பேர் பலி#நிவாரணம் அறிவிப்பு


இண்டிகோ சீஇஓக்கு டிஜிசிஏ நோட்டீஸ்


சூடானில் டிரோன் தாக்குதல்#பள்ளிக் குழந்தைகள் உட்பட 116 பேர் பலி


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%