=====
நி்கழும் சம்பவங்கள் எதிலும்
ஒட்டுவதாயில்லை மனம்..
நினைவெங்கும்
நிறைந்திருக்கிறாய் நீ..
நகரும் இரவெதிலும் உறக்கம்
ஒட்டுவதாயில்லை தினம்..
கனவெங்கும்
கலந்திருக்கிறாய் நீ..!
ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%