வாசகர் கடிதம் (பி. சுரேகா) 10.12.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 10.12.25

வாக்கு திருட்டுதான் மிகப் பெரிய தேச விரோத செயல்#மக்களவையில் ராகுல் காந்தி காட்டம்


மக்களுக்கு சட்டங்கள் சுமையாக இருக்கக் கூடாது#பிரதமர் மோடி


திமுகவை நம்பாதீர்கள்; நம்ப வைத்து ஏமாற்றிவிடுவர்#தவெக தலைவர் விஜய் புதுவையில் பரப்புரை


நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு செய்தல் திட்டம்#70 வயதைக் கடந்த 50 தம்பதிகள் கௌரவிப்பு


வைகை அணையிலிருந்து கிருதுமால் நதிக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு


இனி பெண்கள் 10 லட்சம் வரை பிணையும் இன்றி கடன் பெறலாம்


தவெக கூட்டத்தில் பாஸ் இல்லாதோருக்கும் அனுமதி#புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த புதுவை பெண் எஸ்பி


12 வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட் 58331 கோடி முதலீட்டாளர் விழிப்புணர்வு நிதியத்துக்கு மாற்றம்#சரியான உரிமையாளர்களை சென்று அடைய வேண்டும்


கொரோனாவுக்குப் பிறகு இதய நாள தளர்ச்சியால் பாதிப்போர் அதிகம்#அரசு மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தகவல்


படையப்பா – 2 அப்டேட் கொடுத்த ரஜினி#நீலாம்பரி ரோலுக்கு ஐஸ்வர்யாவைப் போட வேண்டுமென்பதே உள்குத்து


புதுக் கவிதைகள் ஒரு அலங்கார பூக் குவியல்


வாசகர் கடிதங்கள் பிரமிப்பு


நூல் விமர்சனம் வெகு நேர்த்தி


99 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் பிடி துறைமுகங்கள்/மீன் இறங்குதளம்/மீன் விதைப் பண்ணை#ஸ்டாலின் திறந்தார்


நில அபகரிப்பு வழக்கில் முக அழகிரி மேல் முறையீட்டு மனு#சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி


தமிழகத்தில் ஒட்டு மொத்த வளர்ச்சியும் சீர் கெட்டு உள்ளது#எடப்பாடி குற்றச்சாட்டு


கோவை: செங்கல் சூளைகளுக்கு 900 கோடி அபராதம்#சட்ட விரோதமாக பல கோடி கியூபிக் மீட்டர் மண் அள்ளியதே காரணம்


காட்டு வழி பயணம் வேண்டாம்#ஐயப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தல்


சென்னை: வியாபாரியை மிரட்டிப் பணம் பறித்த இருவர் கைது


தமிழகம், மேற்கு வங்கம் சட்டசபை தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதி # அமீத்ஷா 


20ந்தேதி திருமணம்#பெங்களூருவில் போட்டோ சூட் எடுக்க சென்ற மணமக்கள் கார் விபத்தில் பலி=தவறான கலாச்சாரம்


தருமபுரி: காவலரைத் தாக்கிய தவெக நிர்வாகி கைது=திறமையைத் தவிர் பிற எல்லாமும் இருக்கு


நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்#இந்திய கூட்டணி எம்பிக்கள் மனு


திருச்சூர்: ரயிலில் நூதன முறையில் கஞ்சா கடத்தல்#பெண் கைது


மத்திய அரசு இணைய தளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம்


அமெரிக்காவில் இந்திய அரிசிக்கு இறக்குமதி வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை


ராணுவத்தில் ஆள் சேர்க்க வெளிநாட்டினரைக் குறி வைக்கும் ரஷ்யா


வெனிசுலா மீது போர்த் திட்டம்#அமெரிக்க மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பு


ஆப்ரிக்க நாடான ருவாண்டாவுக்கு ரூ.2000 கோடி நிதி#அமெரிக்கா ஒப்புதல்


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%