வாசகர் கடிதம் (பி. சுரேகா) 16.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 16.10.25

விஜய் ஏழு மணி நேரம் தாமதமாக வந்ததே நெரிசலுக்குக் காரணம்#பேரவையில்

முதல்வர் ஸ்டாலின் விளக்கம்


ஹிட்டாச்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்#சென்னை போரூரில் 2000 கோடியில் முதலீடு


பத்து வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் # இளைஞருக்கு இருபத்தியிரண்டு ஆண்டுகள் சிறை


நடுத்தர வர்க்கத்தின் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசு#கனிமொழி எம்பி கண்டனம்


சட்டமன்றத்தில் பேசினால் நீக்கி விடுகிறார்கள் அதனால் தான் நான்..#ஈபிஎஸ்

பரபரப்பு பேச்சு=முன்னாள் முதல்வர் பேச்சை சபைக் குறிப்பிலிருந்து அகற்றுவது 

பொறாமை/பழிவாங்கும் செயல்


சைபர் குற்றம்=ஆபரேஷன் திரை நீக்கு மூலம் 212 பேர் கைது


தீபாவளி பண்டிகை#இன்று முதல் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கம்


எம் எல் ஏக்களுக்கு ஜிஎஸ்டி சலுகை#முதல்வர் ஸ்டாலின் அனுமதி=மிகவும் நலிந்த பிரிவினர்


முன்பதிவு ரயில் பெட்டிகளில் வடமாநில பயணிகள் ஏறும் விவகாரம்#தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு=கண் துடைப்பு


ரேஷன் கடைகளில் நவம்பர் மாத பொருட்களை இந்த மாதமே வாங்கிக் கொள்ளலாம்#அமைச்சர் சக்கரபாணி=இந்த மாதத்திற்குரிய கோதுமையே இல்லை என்கின்றனர்


அரசின் கூடுதல் செலவுக்கு 2915 கோடி முதல் துணை மதிப்பீடுகள்#அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்


பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து விற்ற ஐந்து பேர் கைது


தமிழக் அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்


ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு#போலிசார் வலை வீச்சு


பல மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை#லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்


தூத்துக் குடியில் பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்#போலிசார் விசாரணை


தூக்குத் தண்டனைக்குப் பதில் விஷ ஊசி செலுத்தலாமா#சுப்ரீம் கோர்ட்டில் காரசாரமான விவாதம்


ஆந்திராவில் 1.3 லட்சம் கோடியில் ஏஐ மையம் அமைக்கிறது கூகுள் நிறுவனம்


மகளிர் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா-வங்கதேசம் இன்று மோதல்


மெட்ரோ ரயிலில் பிச்சை எடுத்த நபருக்கு ரூ.500 அபராதம்


மாநில அரசின் வரம்பிற்குள் தலையிடுவதா#அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி


சீனாவுக்கு உளவு வேலை பார்த்ததாக இந்திய வம்சாவளி வெளியுறவு கொள்கை நிபுணர் அமெரிக்காவில் கைது


ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்#தலிபான்கள் நாற்பது பேர் கொல்லப்பட்டதாக தகவல்


மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு#நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா


காசாவில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு#738 நாட்களுக்குப் பின் ஒன்று சேர்ந்த தம்பதி



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%