வாசகர் கடிதம் (பி. சுரேகா) 19.09.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 19.09.25

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை/ஆதாரமற்றவை#தேர்தல் ஆணையம்


சுகன்யான் திட்ட சோதனை பணிகள் 85% நிறைவு#இஸ்ரோ தலைவர் தகவல்


போதைப் பொருட்கள் கடத்தலில் இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகளுக்குப் பங்கு#அமெரிக்க அதிபர் டிரம்ப்


பாகிஸ்தானைத் தாக்கினால் சௌதி களமிறங்கும்#உடன்பாடு கையொப்பம்


தமிழ்நாட்டில் அடுத்த மாதம் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி#கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு


புதுக் கவிதைகள் அமர்க்களம்


மு மேத்தா கவிதைகள் நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் அருமை


விஜய் குறித்து பேச்சு#சீமான் மீது போலிசில் புகார்


மதுராந்தகத்தில் இரண்டாயிரம் ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாகிறது


சென்னை விமான நிலையத்தில் 18 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்


குழந்தை பெறாததால் பெண்ணைக் கொலை செய்த கணவன் குடும்பத்தினர்


ஒரு தொகுதியில் மட்டும் 6000 வாக்காளர்களை நீக்க முயற்சி#ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு


தெலுங்கான மாநில பெண்ணுக்குச் சொந்தமான மூன்று கோடி ஆள் மாறாட்டம் மூலம் நில அபகரிப்பு


காற்று மாசை தடுக்க மூன்று மாதங்களில் செயல் திட்டம்#உச்ச நீதிமன்றம்


காடை முட்டை சாலட்#155 அடி நீள மேஜை# பிரிட்டனில் டிரம்புக்கு விருந்து


வெனிசுலா கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்


விண்கலனில் என்ஜின் கோளாறு#பூமியின் சுற்று வட்டப் பாதையில் சிக்கியுள்ளது


தலிபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவம்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%