வாசகர் கடிதம் (பி. சுரேகா) 23.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 23.10.25

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி#புயலாய் மாற வாய்ப்பில்லை


சபரிமலைக்கு வந்த முதல் ஜனாதிபதி#திரவுபதி முர்மு இருமுடி கட்டி 18 படி ஏறி ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம்


திருச்செந்தூர் கோவிலில் நீண்ட நேரம் நிற்காமல் தரிசிக்க என்ன ஏற்பாடு#நீதிபதி கேள்வி


ரூ.790 கோடிக்கு மது விற்பனை


நீரிழிவு புண், பாத புண்களுக்கு மருந்து வந்தாச்சு#இனி கால்களை நீக்கும் அபாயம் இல்லை


செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு


சென்னையில் ஒரே நாளில் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்


தீபாவளி: நாடு முழுவதும் 6000 கோடிக்கு பட்டாசு விற்பனை


டெல்டா மாவட்டங்களில் 1.30 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தொடர் மழையால் நீரில் மூழ்கின


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வெள்ளத்தால் சூழ்ந்தது



சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு காலை உணவு

வழங்கப்பட்டது


ரூ.67656 கோடி டாலர்கள் விற்பனை#ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை


தஞ்சாவூரில் நெல் மூட்டைகளை அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வை இட்டு ஆய்வு


சென்னை: மூதாட்டியிடம் ஆறு பவுன் நகை திருடி செல்போன் வாங்கிய ஆசாமி கைது


சென்னை: கடன் தொல்லை#தொழிலதிபர் இரு மகன்களை அடித்துக் கொன்று தானும் தற்கொலை


இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் வாசகர் கடிதம் இடம் பெறவில்லை#வருத்தம்


புதுக் கவிதைகள் பிரமிப்பு


நூல் விமர்சனம் அற்புதம்


வானில் தோன்றிய இரு அரிய வால் நட்சத்திரங்கள்


மகளிர் உலகக் கோப்பை#ஆஸ்திரேலியாவுக்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து


ரஷியாவிடமிருந்து 10 ஆயிரம் கோடிக்கு ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டம்


தீபாவளி போனஸூக்குப் பதிலாக சோன்பப்டி கொடுத்த நிறுவனம்#தொழிலாளர்கள் கொதித்தெழுந்தனர்


ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதைக் குறைப்பதாக மோடி உறுதியளித்தார்#அமெரிக்க அதிபர் டிரம்ப்


மேற்கு ஆப்ரிக்கா: பெட்ரோல் ஏற்றிச் சென்ற டாங்கர் லாரி வெடித்து விபத்து#35 பேர் பலி


வெள்ளை மாளிகையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய டிரம்ப்


மியான்மரில் ஆன்லைன் மோசடி#2000 பேர் கைது



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%