தமிழக வாக்காளர்களிடம் நவம்பர் நான்கு முதல் வீடு வீடாக ஆய்வு
தெரு நாய்கள் பிரச்சனை#தமிழகம் உட்பட எல்லா மாநில தலைமை செயலாளர்களும் நவம்பர் மூன்றில் நேரில் ஆஜராக வேண்டும்#தேர்தல் ஆணையம் தகவல்
உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்
திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலில் கோலாகலமாய் நடைபெற்ற சூரசம்ஹாரம்
வெள்ளப் பாதிப்பு #மக்களை தங்க வைக்க 52 முகாம்கள் தயார்
அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம்
2025-26ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.6% வளரும்
நூல் விமர்சனம் அற்புதம்
வாசகர் கடிதங்கள் பிரமிப்பை ஏற்படுத்தின
புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அலங்காரம் அருமை
இன்று மோந்தா தீவிரப் புயலாக வலுப்பெறும்#இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் அரசியல் இனி எடுபடாது என்பதை பாஜக நிரூபித்துள்ளது#அமீத்ஷா
தன் மீதான தாக்குதல் வழக்கை புறக்கணிக்க கவாய் விருப்பம்#உச்ச நீதிமன்றம்
அடுத்த தலைமை நீதிபதியாக சூரிய காந்தை நியமிக்கவும் கவாய் பரிந்துரை
மனித உரிமை மீறல்களில் பாகிஸ்தான் ஈடுபடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்#ஐநாவில் இந்தியா கடும் தாக்கு
பிரான்ஸ்: ரயிலில் இளம்பெண் பலாத்கார முயற்சி
நீளும் அரசு முடக்கம்#4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
வங்கதேச வரைபடத்தில் இந்திய மாநிலங்கள்#பாகிஸ்தானுக்கு பரிசளித்த புத்தகத்தால் சர்ச்சை
உரிமையை மீட்டெடுப்பதில் காஷ்மீர் மக்களுடன் பாகிஸ்தான் துணை நிற்கிறது#பாக். பிரதமர்
ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்#பாகிஸ்தான் வீரர்கல் ஐவர் உயிரிழப்பு
21 மாவோயிஸ்ட்கள் சத்தீஸ்கரில் சரண்
நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து#ஆக்ரா அருகே 70 பயணிகள் உயிர் தப்பினர்
கண்ணகி நகர் கார்த்திகா#கபடியில் சாதித்துக் காட்டினார்= இது ஆரம்பம்தான் எனவும் விமர்சனம்
தொடர் கனமழையால் பூண்டி ஏரியில் நீர் திறப்பு 7000 கன அடியாக அதிகரிப்பு
டிஜிட்டல் அரெஸ்ட்#தஞ்சாவூர் முதியவரிடம் 15.20 லட்சம் மோசடி
திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு#உத்திரகாண்ட்
கிராமத்தில் விதி மீறப்பட்டால் ரூ.50000 அபராதம்

-பி. சுரேகா,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?