த.நா.இ.பேப்ப்பர்
அடைந் *தேன்*
படித் *தேன்*
சுவைத் *தேன்*
உவகைத் *தேன்*
காலமானால்
தவித் *தேன்*
கவிதைகள்
படைத் *தேன்*
இதழுடன்
பயணித் *தேன்*
அறிந் *தேன்*
சிறந் *தேன்*
மகிழ்வில்
உறைந் *தேன்*
கரும்பாய்க்
கடித் *தேன்*
தேநீராய்க்
குடித் *தேன்*
படைப்பால்
மணந் *தேன்*
நெஞ்சம்
கனிந் *தேன்*!
வாழி
தமிழ்நாடு
இ பேப்பர்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%