வாசகர் கடிதம் (பி. சுரேகா) 30.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 30.10.25

தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது#முதல்வர் ஸ்டாலின்


சர்வதேச அமைதிக்கு வலுவான இந்தியா-ஜப்பான் உறவு அவசியம்#பிரதமர் மோடி


நீர்வரத்து அதிகரிப்பு#மீண்டும் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு


உதகை: பைக்காரா ஜீப் சவாரிக்கு கட்டண கொள்ளை#சுற்றுலா பயணிகள் குற்றச் சாட்டு


புஸ்ஸி ஆனந்தின் ஜாமீன் மனு தள்ளுபடி#ஆதவ் அர்ஜூனா மனு குற்ற வழக்கு நீதிபதிக்கு மாற்றம்


மருதமலை கோவில் மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானைகள்


கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதன்மைக்காரணம் விஜய்தான்#நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


நாமக்கல் கஞ்சா போதையில் பொதுமக்களை கத்தியுடன் அச்சுறுத்திய இளைஞர்கள் கைது


கூடங்குளம் அணுமின் நிலையம், அமெரிக்க தூதரகம், நடிகர் பிரபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்


கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிப்பு


இந்தாண்டு 1500 பேருக்கு டெங்கு#அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்


மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை#தமிழக அரசு அறிவிப்பு


மோந்தா புயலால் தொடரும் கனமழை#தெலுங்கானாவுக்கு ரெட் அலெர்ட்


இந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது டி-20 கிரிக்கெட் தொடங்கியது


சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரண்


டிரம்புக்கு பிரதமர் மோடி தைரியமாய் பதிலளிக்க வேண்டும்#ராகுல் காந்தி


ஓபிசி ஆணையத்துக்கு அங்கீகாரம் வழங்கியது ராகுல் அல்ல பிரதமர் மோடி#ராஜ் நாத் சிங்


கூட்டணியில் எதிர்ப்பு#பி எம் ஸ்ரீ திட்டத்தை நிறுத்தியது கேரள அரசு


காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை#டெல்லியில் செயற்கை மழை பொழிந்தது


அம்மாவின் பிறந்த நாளையொட்டி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு யுஏஇ லாட்டரியில் இந்தியருக்கு 240 கோடி பரிசு#இந்தியர்களையும் லாட்டரிச் சீட்டு வாங்க உசுப்பும் முயற்சி


இந்திய வம்சாவளி தொழிலதிபர் கனடாவில் சுட்டுக் கொலை


மெலிசா புயல்: ஜமைக்காவில் கடும் சேதம்


மோடி வலிமையான போற்றத்தக்க தலைவர். ஆனால்…அமெரிக்க அதிபர் டிரம்பின் சூசகப் பேச்சு


கனடாவில் இந்திய பெண் கொலை: கொலையாளியைத் தேடும் பணி தீவிரமாய் முடுக்கி விடப்பட்டுள்ளது


காசா மீது உடனடியாக சக்தி வாய்ந்த தாக்குதல்#இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு


ஜப்பான் முதல் பெண் பிரதமர்-டிரம்ப் இடையே சந்திப்பு#அரிய வகை கனிமங்கள் பெற ஒப்பந்தம்


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%