வாசகர் கடிதம் (பி. சுரேகா) 31.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 31.08.25

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பாரதப் பிரதமருக்கு சீனாவில் உற்சாக வரவேற்பு


தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணம்


ஆளுமை மிக்க மூப்பனார் பிரதமர் ஆவதைத் தடுத்தனர்#மத்திய அமைச்சர் நிர்மலா


டிரம்பின் வரிகளை ரத்து செய்து அமெரிக்க மேல் முறையீட்டு நீதி மன்றம் உத்தரவு


மூளை பாதிப்பு தொற்று நோய் அல்ல; பதற்றம் வேண்டாம் #அமைச்சர் மா சுப்பிரமணியன்


புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலில் தலையில்லா புத்தர் சிலை 

கண்டுபிடிப்பு


குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்#இஸ்ரோ தகவல்


அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் ஆக்ரா, உத்திரபிரதேசத்தில் ஏற்றுமதி வெகுவாக பாதித்தது


பவுன்சர்கள் தூக்கி வீசியதாக இளைஞர் புகார்#விஜய் மீதான விசாரணை துவக்கம்


சினிமா டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை


நூல் விமர்சனம் அருமை


புதுக் கவிதைகள் மெருகுடன் காணப்பட்டன


வாசகர் கடிதங்கள் மிகச் சிறப்பு


வாக்கு அதிகாரப் பேரணி#பீஹாரையும் தாண்டி ராகுலுக்கு திருப்பு முனை?


2006 தேர்தலில் விஜய் காந்த் ஏற்படுத்திய தாக்கம் போல 2026ல் விஜய் ஏற்படுத்துவார்#டிடிவி தினகரன்


தருமபுரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை#வாலிபர் போக்சோவில் கைது


அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு#அரசுக்கு கமல்ஹாசன் எம்.பி. யோசனை


தருமபுரி: அனுமதியின்றி மரங்களை வெட்டிய நபர் கைது


விவசாயிகளிடமிருந்து ரூ.1200க்கு வெங்காயம் வாங்க ஆந்திர அரசு முடிவு


பாகிஸ்தான் தீவிரவாதிகள் பீகாரில் மூவர் ஊடுருவல்#புகைப் படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை


ஐ எம் எஃப் இயக்குநராக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் நியமனம்


200 கோடிக்கும் மேலான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வில்லை#ஐநா அறிக்கை


அமெரிக்க விமானப்படையின் எஃப்-35 ரக விமானம் விபத்து#கடும் குளிரால் சக்கரங்கள் கீழே இறங்கவில்லை=விமானி பாராசூட் மூலம் தப்பினார்


40 வருடங்கள் கழித்து அமெரிக்காவுக்கு ஆபத்து#மனித மாமிசத்தைத் தின்னும் புழு பராசைட்


ரஷ்யா பதில் தாக்குதல்#உக்ரைனில் பதினான்கு பேர் பலி


டிரில்லியன் டாலர்களை கஜானாவில் சேர்த்துள்ளோம்#டிரம்ப் பெருமிதம்


வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கால அளவு அமெரிக்காவில் குறைப்பு#வெளியான முக்கிய தகவல்


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%