வாசகர் கடிதம் (31.08.25)

வாசகர் கடிதம் (31.08.25)

அனைவருக்கும் வணக்கம். இன்றைய தமிழ்நாடு இ பேப்பர் கவிதை பகுதிகள் அருமை. தோழி சாந்தி ரங்கநாதன் அவர்களுடைய கவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது.👌👌 


 இந்தியாவிற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் நியாயமற்றது என்று வாஷிங்டன் சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்துள்ளார்கள் என்ற செய்தி சற்றே ஆறுதல் தருகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.


 ஆன்மீகப் பகுதியில் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவிலை பற்றி விவரங்கள் தெரிந்து கொண்டோம். சிறப்பு 🙏

 பலதரப்பட்ட விஷயங்களை சிறப்பாக அனைவருக்கும் விடியற்காலையிலேயே வழங்கி வரும் தமிழ்நாடு இ பேப்பர் குழுமத்தின் பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%