வாசகர் கடிதம் (பி..சுரேகா) 31.10.25

வாசகர் கடிதம் (பி..சுரேகா) 31.10.25

தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்#துணை ஜனாதிபதி


சீனா மீதான வரி பத்து சதவீதம் குறைப்பு#சீன அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்புக்குப் பி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு


சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி#அனைத்துக் கட்சியினருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை


நிறைந்தது மனம் திட்டத்தின் மூலம் 16747 விவசாயிகள் பயன்#கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா தகவல்


பணி நியமனங்களுக்கு தலா ரூ.35 லட்சம் வசூலித்ததாக புகார்#தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்=முன்பு செந்தில் பாலாஜி மீதும் இதே போன்ற குற்றச் சாட்டு எழுந்தது


ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் திமுகவின் B டீம்#எடப்பாடி பழனிச்சாமி கூறினார்


இலங்கையில் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கும் அவலம்


கோல் இந்தியா விற்பனை சென்ற காலாண்டில் 26909 கோடியாகச் சரிவு


புதுக் கவிதைகள் அமர்க்களம்


நூல் விமர்சனம் அருமை


வாசகர் கடிதங்கள் சிறப்பு


பதற்றத்தை உண்டாக்க இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள்#மர்ம ஆசாமிகளைக் கைது செய்ய போலிசார் தீவிரம்


குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு நூதன தண்டனை#1000 துண்டுப் பிரசுரங்கள் வழங்க உத்தரவு


உலகின் கடல்சார் மையமாக இந்தியாவை மாற்றுவதில் தமிழகம் உறுதுணையாக நிற்கிறது#அமைச்சர் எவ வேலு பேச்சு


ஆந்திராவைப் புரட்டிப் போட்ட மோந்தா புயல்#ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு


சென்னை அரும்பாக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தி 2.4 கோடி மோசடி#இருவர் கைது


ஆர்டிஐயில் கேட்கப்படும் கேள்விகளுக்கு துரிதமாய் பதில் வழங்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை


மதுரை விமான நிலையத்தில் 8 கோடி போதைப் பொருள் பறிமுதல்#இருவர் கைது=உடனே மரண தண்டனை வழங்கினால் வேறு குற்றங்கள் எழாது


இந்திராகாந்திக்கு தைரியம் அதிகம்#ராகுல் காந்தி 


பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் டெல்லியில் கைது


ரஷிய எண்ணெய் மீதான தடை குறித்து இந்தியா ஆய்வு#வெளியுறவு அமைச்சகம்


வெளிநாட்டவர்க்கு வேலை வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியது#இந்தியர்கள் பாதிப்பு


இரண்டாவது அணு ஆயுத சோதனை வெற்றி#ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு


லேசர் கதிர்வீச்சு மூலம் மழைப்பொழிவு சாத்தியமா#அபுதாபி தொழில்நுட்ப மைய ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்



-பி..சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%