வாசகர் கடிதம் (பி. திலகவதி)..

வாசகர் கடிதம் (பி. திலகவதி)..

சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை குறிப்பிட்ட காலக் கெடு விதிக்க சுப்ரீம் கோர்ட் ஆலோசனை


இந்தியா பாகிஸ்தான் மோதலின்போது ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்#டிரம்ப்


ஐந்து ஜெட் விமானங்கள் #உண்மை நிலை என்ன=மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி


தவெகவில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகள் வீட்டிற்கு நேரில் சென்று கவுரவிக்க விஜய் திட்டம்


மைதா உணவால் உடலில் ஐந்து பிரச்சனைகள் ஏற்படுவது உறுதி


மயிலாடுதுறை: காவல்துறை நடத்தை விதிமுறைகளை சுந்தரேசன் மீறியதாக புகார்#டிஎஸ்பியை சஸ்பெண்டு செய்ய டிஐஜி பரிந்துரை


மதுரையில் விளம்பர நிறுவனங்களே தெரு விளக்குகளை நிறுவி பராமரிக்கும் திட்டம்


மூலதன ஆதாயத்திற்கு வரி செலுத்த வேண்டும்#செயற்கை நுண்ணறிவு மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு


அதிமுகவை அமீத்ஷா கபளீகரம் செய்யப் போவது உறுதி#தமிழக காங்கிரஸ் 

கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை


கல்லீரல் பாதிக்கப்பட்ட இரு நோயாளிகளின் மனைவிகளிடம் இருந்து தானம் பெறப் பட்ட கல்லீரல்களை பரஸ்பரம் பொருத்தி சிகிச்சை


இரு கதைகளில் கர்ணனும் கஞ்சனும் ஏற்கனவே படித்த ஞாபகம்

கோவில் சிலைகள் சுமார் ரகம்


திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் மடிப்பிச்சை ஏந்தி காணிக்கை செலுத்திய நடிகை நளினி


புதுக் கவிதைகள் பூத்துக் குலுங்கும் சோலை


வாசகர் கடிதங்கள் வெகு ஜோர்


நூல் விமர்சனம் அமர்க்களம்


விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்க விடும் ’சிபில் ஸ்கோர்’ நிபந்தனை


இடுக்கி: மகளுக்குப் பாலியல் தொல்லை#தந்தைக்கு 3 ஆயுள், மூன்று லட்சம் அபராதம்


திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலியாய் செயல்படும் கணக்குகள்#பக்தர்களுக்கு எச்சரிக்கை


விவாகரத்து வழக்கு#கணவருடன் உறவுக்கு மறுப்பது சித்திரவதையே=ஐகோர்ட்டு வழங்கிய பரபரப்பு தீர்ப்பு


3200 கோடி மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா கைது


பெய்ஜிங்:மூன்று பேரின் டிஎன் ஏக்களுடன் குழந்தைப் பிறப்பு#பரம்பரை நோய்க்கு முற்றுப் புள்ளி வைக்கும் புதிய மைல்கல் முயற்சி


-பி. திலகவதி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%