வாசகர் கடிதம் (பி. திலகவதி).21.07.25

வாசகர் கடிதம் (பி. திலகவதி).21.07.25

இன்று மழைக்கால கூட்டத்தொடர்# சுமுகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு ஆலோசனை


ஜூலை 23, 26ல் பிரதமர் மோடி இங்கிலாந்து/மாலத் தீவுக்குப் பயணம்


100க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை ஏமாற்றிய மோசடி மன்னன் ரோஹன்

சல்டானா மங்களூருவில் கைது


நாட்டின் பாதுகாப்புத் தேவைக்காக லட்சத்தீவின் பிட்ரா தீவை கையகப் படுத்த மத்திய அரசு திட்டம்


அதிமுக கூட்டணியிலிருந்து ஜனநாயக முஸ்லீம் கட்சி வெளியேறி தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் அறிவிப்பு


இரு சிறு கதைகளுமே சுமாராக இருந்தன


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அபாரம்


வாசகர் கடிதங்கள் மின்னியது


நூல் விமர்சனம் அருமை


நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 53000 கோடி பயிர்க்கடன்#தமிழக அரசு பெருமிதம்


கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக மூன்று எம் எல் ஏக்கள் இடைநீக்கம்#ராமதாஸ் அதிரடி


1.42 கோடி கடன் மோசடி வழக்கு#இந்தியன் வங்கி நிர்வாகிக்கு விதித்த இரு ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து


நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலில் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை#மேற்கு வங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


சென்னை: மெத்தம்பெட்டமைன் கடத்தல் ஐடி ஊழியர்கள் நால்வர் உட்பட ஏழு பேர் கைது


பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் காமிக்ஸ் புத்தகத்தில் வைத்து கடத்தப்பட்ட 40கோடி கோகைன் பறிமுதல்


ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத் துறை உதவி ஆணையர் கைது


சத்தீஸ்கர் என்கவுண்டர்#மாவோயிஸ்ட்கள் ஆறு பேர் உயிரிழப்பு


2036ல் பதக்கங்களைக் குவிக்க 3000 விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் 

50000 நிதியுதவி#அமீத்ஷா தகவல்


திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்த வேற்று மதத்தைச் சேர்ந்த மேலும் நால்வர் பணியிடை நீக்கம்


பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு# பருவ மழையால் பெரும் பாதிப்பு


அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை#கட்டுமானப் பணிகளைத் துவக்கிய சீனா


டிரம்ப் நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளின் காரணமாக கல்விக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு


-பி. திலகவதி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%