
ஆசிரியரும் மாணவரும் என்ற சிறுகதை மிகச் சிறப்பு. சிறந்த எழுத்தாளர் ஆன முகில் தினகரன் அவர்களால் தான் இப்படி எல்லாம் எழுத முடியும் அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பதிவிட்ட தங்களுக்கு வணக்கத்தையும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மல்லிகா கோபால்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%