மேகதாது அணை சம்பந்தமான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்ய பட்டிருக்கும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் ;ஆம்னி பேருந்துகளின் பிரச்சனையை தீர்க்க அண்டை மாநிலங்களுடன் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் .பிரண்டை பற்றிய தகவல்கள் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் 500 ஆண்டுகளுக்கு பிறகு பூமி பற்றிய செய்தி வியப்பாக உள்ளது . .முக்கிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொடர்ந்து வழங்கி வருவது இளைய தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்ஆகாச மாரியம்மன் கட்டுரை சிறப்பாக உள்ளது .சிறு வயதில் தினசரி இவ்வாலயத்திற்கு சென்று வந்தது நினைவில் வருகிறது .பலதரப்பட்ட வாசகர்களுக்கு ஏற்ற வகையில் செய்திகளை அளித்திடும் தமிழ்நாடு மின் நாளிதழுக்கு நன்றி

ராஜகோபாலன் ,J
சென்னை 18
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?