அரூர் மதிவாணன் எழுதிய "டிப்ஸ்" சாப்பிட வந்த சிவராம் சர்வருக்கு மட்டும் ₹50 டிப்ஸ் தந்து இலை எடுத்த பெண்மணிக்கு தராமல், அலட்சியம் செய்தாலும், சர்வர் அந்த அம்மாவிற்கு ₹30 தந்தது நெகிழ வைத்தது.
கவிஞர் இரா.இரவி எழுதிய* வனநாயகம்" நூல் விமர்சனம் மீண்டும் பிரசுரமாகியுள்ளது. இதை தவிர்த்து புதிய நூல் விமர்சனங்களுக்கு இடம் தரலாமே.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%