
மடிப்பாக்கம் பிரபாவதி எழுதிய " பந்தபாசம்" - அண்ணன் தங்கை இடையேயான பாசத்தை
உணர்த்தி நெகிழ வைத்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் படி விஜய்க்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை என குஷ்பு சொன்னதை நம்பிட்டோம்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%