போரூர் வி.கே.லஷ்மி நாராயணன் எழுதிய " புதுமை சீமாட்டி" - உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற குறளையும்
சீர்காழி ஆர் சீதாராமன் எழுதிய "பொய்யாய் மலர்ந்தது வாழ்வு" - ஒரு குடிகாரனை குடியிலிருந்து மீட்க அவன் குடல் அரித்ததாகச் சொல்லி மாத்திரை தந்து குணப்படுத்திய விதம் " பொய்மையும் வாய்மையிடத்து " என்ற குறளையும் நினைவூட்டியது
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%