வாசகர் கடிதம் (26.09.25)

வாசகர் கடிதம் (26.09.25)



கல்வியில் எழுச்சி பெற்ற தமிழகம். 


ரயிலில் இரந்து ஏவப்பட்ட ஏவுகணை 


 சோதனை வெற்றிகரமாக முடிந்தது


லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி 


 ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது


தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு 


 மழை இருக்கும். முருங்கை 


 எண்ணையின் பலன்கள் அற்புதமாக 


 உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை 


 வழக்கு சிபிஐக்கு மாற்றம் 


 செய்யப்பட்டது. விஜய்க்கு கூடும் 


கூட்டம் ஓட்டாக மாறாது. திமுக கருத்து 


தேனாம்பேட்டை சைதாப்பேட்டை 


மேம்பால பணிகள் விறுவிறுப்பாக 


நடந்து வருகிறது. கௌரவ 


 விரிவுரையாளர்கள் தற்காலிக 


பணியாளர்களுக்கு 


 விண்ணப்பிக்கலாம் என அரசு 


அறிவித்துள்ளது. நவராத்திரி 


 குறிப்புகள் அபாரமாக உள்ளது. 


இன்றைய கவிதைகள் அனைத்தும் 


சூப்பர் ரகம். ஆன்மீக கட்டுரை 


 பகுதியில் ராமாயண கட்டுரை 


நல்ல பதிவாக இருந்தது. சீமான் 


விஜயலட்சுமி பரஸ்பர மன்னிப்பு 


கேட்க வேண்டும் என கோர்ட் உத்தரவு.


விமான சக்கரத்தில் இடையே 


 பயணித்த சிறுவன். நெல்லை 


 சென்னை வந்தே பாரத் ரயிலில் 


1440 பேர் பயணம் செய்யலாம் 


அயோத்தியில் மசூதிக்கு ஒதுக்கிய 


 இடத்தில் மசூதி கட்ட தடை 


 விதிக்கப்பட்டுள்ளது. ஈக்குவெட்டார் 


சிறையில் கலவரம் மூண்டது. 


வழக்கம்போல அனைத்து 


 செய்திகளும் சுவையாக இருந்தது. 


அல்லும் பகலும் அயராது பாடுபடும் 


தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு 


மனமார்ந்த வாழ்த்துக்கள்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%