news Breaking News
clock

வாடிப்பட்டியில் அண்ணா நினைவு தினம்

வாடிப்பட்டியில் அண்ணா நினைவு தினம்


வாடிப்பட்டி பிப்.4-

மதுரை மேற்கு மாவட்டஅ.தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணா 67 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

வாடிப்பட்டி 

நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட அவைத் தலைவர் மு சி சோ முருகன்,

மாநில பேரவை இணைச் செயலா ளர் ராஜேஷ் கண்ணா,

மாவட்ட பொருளாளர் திருப்பதி,

ஒன்றிய செயலாளர் காளிதாஸ், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ராஜா பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் குமார், கொரியர் கணேசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ரகு, துணைச்செயலாளர் செந்தில்குமார்,.பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன்,

உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அதிமுகவினர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இருந்து மௌன ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் வந்தடைந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News