தமிழக வாட்ஸப் எழுத்தாளர் குழுவின் 10 ஆம் ஆண்டு சந்திப்பு விழாவில், நூல் வெளியீட்டு விழா, பரிசளிப்பு விழா,போன்ற சிறப்பு நிகழ்வுகள் திருப்பூர் கருவம்பாளையம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் 21.12. 2025 அன்று வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.செய்தி: குடந்தை பரிபூரணன்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%