
திருவண்ணாமலை 28.08.2025 சன்னதி தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு வல்லப விநாயகர் மடியில் அமைந்திருக்கும் மகாலட்சுமி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிநாதன் குருக்கள் அவர்களால் அபிஷேகம், அலங்காரத்துடன், வெள்ளி கவசத்துடன் பிரசாதம், நெய்வேத்தியத்துடன்பல வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ வல்லப விநாயகர் மகாலட்சுமி வேண்டிய அருள் பெற்றனர் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%