விளாத்திகுளம் தாலுகா பூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79 வது சுதந்திரதின விழா

விளாத்திகுளம் தாலுகா பூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79 வது சுதந்திரதின விழா

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா பூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79 வது சுதந்திரதின விழா கொண்டாடப் பட்டது. தலைமை ஆசிரியர் திரு வை . சாயிராம் தலைமை தாங்கினார். எழுத்தாளரும் பணி நிறைவு பெற்ற துணை ஆட்சியருமான திரு. மா. மாடசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கடந்த ஆண்டு அரசுப் பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார். தமிழாசிரியர் த.முத்துப்பாண்டி நன்றி கூறினார். ஆசிரியப் பெருமக்கள் , மாணவ மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%