செய்திகள்
நேஷனல்-National
ஸ்த்ரீ சக்தி’ என்ற பெயரில் மகளிர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டம்
Aug 16 2025
11

ஆந்திராவில் 'ஸ்த்ரீ சக்தி’ என்ற பெயரில் மகளிர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.பின்னர் பெண்களுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், அமைச்சர் நர லோகேஷ் பேருந்தில் பயணித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%