திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் சி. கெங்கம்பட்டு ஊராட்சியில் செப்-27 இரண்டாம் ஆண்டு ஸ்ரீ ஆண்டாள் அரி சேவை அன்னதானம் விழாவில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. அக்ரி.எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். அன்னதானமும் நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%