விழுப்புரம் மாவட்டம் ஜனவரி -16 விக்கிரவாண்டி நல்ல தண்ணீர் குளம் அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆற்காட்டம்மன் ஆலயத்தில் தை மாத பிறப்பு, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காசிலிங்கம் பூசாரி அவர்களால் அபிஷேகம் பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், வெட்டிவேர் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்காரங்கள், எலுமிச்சம்பழம் மாலைகளுடன், பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் , மகாதீபாரதனையும் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இன்றைய உபயதாரர் பத்மநாபன் EB செட்டியார் அவர்கள் திருவண்ணாமலை. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?