news Breaking News
clock

*அனுசரித்துப் போதல்*

*அனுசரித்துப் போதல்*



நேர்மையாக இருக்கும்போதும்

சில நேரம் சிலப்பேரை

அனுசரித்துப் போக வேண்டியது

கட்டாயமாக உள்ளது

அனுசரிப்பு என்பது

இயலாமையின் வெளிபாடா?

விட்டுக்கொடுக்கும்

கோட்பாடா,,,?!

எப்படி இருந்தாலும்

எல்லோருக்கும்

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்

நிகழ்ந்துவிடுகிறது இது.



நாகை ஆசைத்தம்பி

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News