திருச்சி பொன்மலையில் நேற்று நடந்த நிகழ்வில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக "அன்புச் சோலை" மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்- அமைச்சர்கள் நேரு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி, சிவசங்கர்,கீதாஜீவன், ரகுபதி, மெய்யநாதன் மற்றும் எம்பிக்கள் திருச்சி சிவா, ஆ.ராசா மற்றும் பலர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%