தோல்விதான் முயற்சிக்கு
உந்துதலைத் தருகிறது
வறுமைதான் வளர்ச்சிக்கு
வழி வகுக்கிறது
மாற்றத்தை நம்பினால்தான்
ஏற்றம்பெற முடியும் .
நாகை ஆசைத்தம்பி
கோவை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%