------------------------+-----
மலரெண்டால் பூத்து குலுங்கி கருகி போகும்...
மனிதன் உடல் வாழ்ந்து மண்ணில் மறைந்து போகும்...
கொட்டும் மழை நடிவே பலத்த இடி வந்தால் மழை கூட நின்று போகும்....
எறிகின்ற தீபம் என்னை முடியும்போது பிரகாசமா எறிந்து அனைந்து போகும்....
கொடுத்து உதவி பார் உன் ஆயுள் கூடி கொண்டே போகும்...
கல் சிலைக்கு ஊற்றுகின்ற பாலை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து பார் அந்த உயிர்கள் வாழும்...
சாமியை மனதில் நேசி...
ஏழை மக்களை உயிராய் சுவாசி...
நீ பல ஆண்டு வாழ கிடைக்கும் நல்லாசி....!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%