"தென்னிந்திய நடிகர் சங்கம் 69 - ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்"

"தென்னிந்திய நடிகர் சங்கம் 69 - ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்"

"தென்னிந்திய நடிகர் சங்கம் 69 - ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்" நடிகர் சங்க செயலாளர் விசால் அவர்களையும், தலைவர் நாசர் அவர்களையும், துணைத் தலைவர் கருணாஸ் அவர்களையும் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் D.M.E., D.F.S., சென்னையில் பேரவைக் கூட்டத்தில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து பேசினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%