*நடுவயது காதல்*

*நடுவயது காதல்*



பல நேரம் பல வேலையிலும்//

மனசுக்குள் மத்தாப்பூ எதுவும் பூத்ததில்லை//


சின்னதாய் அரும்பும் ஒரு புன்னைகையோடு//

நு அறிமுகமான வேலையிலும் பூக்கவில்லை//


வந்த நாட்களில் கண்களில் கண்டேன்//

நேர் நோக்குமுன் கசடில்லா பார்வையை//


அடுத்தவர்க்கு உதவும் உன் பாங்கு//

கொண்டது கொள்ளை ஆழமாய் மனதை//


மனதில் தோன்றிய புது உணர்வை//

உன்னிடம் தெரிவிக்காமலே ஊர் திரும்பினேன்//


மனதுக்குள் உணர்வுகளை மெல்லமாய் அலசினேன்//

ஆர்ப்பரித்த அருவியில் உணர்ந்தேன் உண்மைக்காதலை//



தஞ்சை 

உமாதேவி சேகர்..

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%