நேரிசை வெண்பா!
பறவை
இனங்களைப்
பாதுகாப்போம்
என்றும்
சிறப்பாகக்
காப்பாற்றிச்
சீர்மை...
உறவே
நலம்பல
செய்வோம்
நயன்மையாய்த்
தானே!
வலசைபோகும்
என்றும்
வளம்!
பறவை
அழிவினைப்
பாங்காய்த்
தடுப்போம்!
உறவை
வலுப்படுத்தி
ஓங்கிச்..
சிறப்போம்!
அறிவியல்
சார்பில்
அழகாகக்
காப்போம்!
உறுவோம்
மகிழ்வையே
ஓர்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%