news Breaking News
clock

*வாழ்க்கை நிலையற்றது*

*வாழ்க்கை நிலையற்றது*




குத்திக் கிழித்தால்

இரத்தம் வரும் என்பதற்காக

வெட்டாமல் கொடுக்குமா

மூங்கில் மரம்

புல்லாக்குழலை,,,


யாரையும் அவன்போறான்

குப்பையென

கேவலாமய் திட்டாதீர்கள்

குப்பைதான் எருவாகி

உணவே நமக்கு மருந்தாகிறது,,,


வேஸ்ட் என்று இங்கு

எதுவுமில்லை

அசுத்தமான இயந்திரங்களை

சுத்தம் செய்யவே

அவசியப்படுகிறது,,,


ஆகாதுயென்று

நம்மால் ஒதுக்கப்படுவதுதான்

மறுசுழற்சி முறையில்

நம்ம மனையை

அலங்கரிக்கிறது,,,


மனிதர்களை நேசிப்போம்

பிடிக்கவில்லையென்றால்

ஒதுங்கிப்போவோம்

தூற்ற வேண்டாமே

வாழ்க்கை நிலையற்றது,,,!


~ நாகை ஆசைத்தம்பி

   கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News