செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
10 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நடமாடும் காய்கனிகள் தள்ளு வண்டிகள்
Aug 25 2025
218
விருதுநகரில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நடமாடும் காய்கனிகள் விற்பனை தள்ளு வண்டிகளை நேற்று கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%