
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட விசிக சார்பில் மாவட்டச் செயலாளர் திராவிடமணி தலைமையில் பொயனப்பாடி ஆண்டவர் திருக்கோவில் வளாகத்தில் 1063 பெண்கள் விசிக சேலை அணிந்து 1063 பானையில் பொங்கல் வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%