
நம்மாளு ATM ல பணம் எடுக்க
போனாரு.
முடியல.
ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினாரு.
முடியல.
கடுப்பாகி பேங்க்கிற்கு போன்
பண்ணி விபரம் சொன்னாரு.
அவருடைய
கணக்கை சரிபார்த்த
டெல்லெர்
பொண்ணு சொல்லிச்சு...
" சார்.. உங்க கணக்கில் எந்த
பிரச்னையும் இல்லியே.
பணமும்
இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல.
பிறகு பணம் வராம
இருக்காதே.
ஒரு தடவை கூட
முயற்சி பண்ணுங்க சார்..."
நம்மாளு மீண்டும்
முயற்சி பண்ணினார். பணம்
எடுக்க
முடியல.
"ஏம்மா.. ATM ல பணம்
இல்லையாக்கும்..?"
" இருக்கே சார்.. மத்தவங்க
எடுக்கிறாங்களே.... சார்
உங்க
கார்டு நல்லாதானே இருக்கு..?
டேமேஜ் ஒண்ணும்
ஆகலையே..?"
"என்ன
பேச்சும்மா பேசுறே..?
நான் என்ன
முட்டாளா...
கார்டு டேமேஜ்
ஆகிட
கூடாதுன்னு நேத்துதானே லேமினேசன்
பண்ணி வச்சிருக்கேன் !!!
😂😂😳
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?