
😂 *தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂
*'மொக்க ஜோக்ஸ்*
''நான் எடுக்கிற படத்துக்குபேர் 'பர்கர் '!எப்படி இருக்கு?''
''ஹை பட்ஜெட் படம்னா ok ,லோ பட்ஜெட் படம்னா
'பீடா ,,பீடி தான் பொருத்தமா இருக்கும் !
😊 😄😊 😄😊
"தலைவர் விவரம் கெட்டவர்ன்னு எப்படி சொல்ற?"
"நாங்க ஆட்சிக்கு வந்தா. மழை நீரை சேமிக்க,
வங்கிகள் ஆரம்பிக்கப்படும்ன்னு வாக்குறுதி தர்றாரே.
பா. குமார்
😊 😄😊 😄😊
*கடி டைம்*
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்றால்
பாம்பாட்டிதான்
அரசனாக இருந்து இருக்க வேண்டும் !
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
😂 *தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂
*'மொக்க ஜோக்ஸ்*
"மன்னர் ஏன். எப்பவும், யானை படையோட போருக்கு போறாரு?"
"எதிரி துரத்தினா, யானை பின்னால ஒளிந்துக் கொள்ளலாமே!"
பா.குமார்,
😊 😄😊 😄😊
'ஏன் டாக்டர்.. மாத்திரைகளை நடுராத்திரியில் சாப்பிட சொல்றீங்க?'
'உங்களுக்குத் தூக்கத்துல மருந்து சாப்பிடுற வியாதி இருக்குன்னு சொன்னீங்களே.. அதுக்குதான்'
- பர்வீன் யூனுஸ்
😊 😄😊 😄😊
*கடி டைம்*
''ஆந்தைக் கண்களை எடுத்து மனுசனுக்கு வைக்க முடிஞ்சா நல்லதுன்னு சொல்றிங்களே ,ஏன்?''
''கரெண்ட் போனாலும் பார்க்க முடியும்ன்னுதான் ''
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
[21/10, 10:22] +91 94452 65389: 😂 *தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂
*'மொக்க ஜோக்ஸ்*
'என்ன மேடம். உங்க பையனுக்கு பல் வலின்னு சொன்னீங்க. செக் பண்ணா ஒன்னுமே இல்லையே..?'
'டாக்டர்.. சாரி... நான் ஐந்தாவது பையனுக்குப் பதிலாக ஆறாவது பையனைக் கூட்டிட்டு வந்துட்டேன்..'
- நெ.இராமகிருஷ்ணன்
😊 😄😊 😄😊
"தலைவர் ஏன் வருத்தமா இருக்கிறார்...?"
"அவரோட ராசிக்கு, இன்னிக்கு குடும்பத்தில், 'குழப்பம்'ன்னு போட்டிருக்காம்;
ஆனா, எந்த குடும்பம்னு தெரியாம வருத்தப்படுறார்!"
- த.வேல்முருகன்
😊 😄😊 😄😊
*கடி டைம்*
என்ன டாக்டர். என்டோஸ்கோப் பண்றதா சொல்லிட்டு சட்டை பாக்கெட்டில் கையை வைக்கறீங்க?'
'உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கறதுதானே என்டோஸ்கோப்..'
- பரமசிவம்.
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?