வாழ வேண்டும் என்ற ஆசையில் வாழும் மனிதர்களை விட,செய்ய வேண்டிய "கடமைக்கும்" வாழ வேண்டும் என்ற கட்ட�
கடலில் விழுந்தாலும் சரி..... காதலில் விழுந்தாலும் சரி,....... கடைசியில் கிடைப்பது சங்கு தான்-V. முத
உதட்டிற்கும் உள்ளத்திற்கும் ஒரு வித்தியாசம் தான்.உதடு பேச துடிக்கும்.உள்ளம் பேசாமல் துடிக்கும்-ராஜகோபாலன்.J
சோறு பொங்கும்போது தீயைக் குறையுங்கள், மனசு பொங்கும் போது வாயைக் குறையுங்கள். இரண்டும் நமக்கு
சோறு பொங்கும்போது தீயைக் குறையுங்கள், மனசு பொங்கும் போது வாயைக் குறையுங்கள். இரண்டும் நமக்கு
எப்போதும்.... செலவு போக மீதியைசேமிக்காதே.சேமிப்பு போக மீதியை செலவு செய்.-
நாம சரியா இருந்தா கோபப்பட அவசியமில்லை.நாம தப்பா இருந்தா கோபப்பட தகுதியே இல்லை.-ரேணுகா நாராயணன்மாம்பாக்கம்
உன்னிடம் செல்வம் இருந்தால் நான்கு பேரையாவது சிரிக்க வை........கல்வி இருந்தால் பத்து பேரையாவது சிந
உண்மையை பேசுவதில் ஒரு சவுகரியம் உண்டு..ஏனெனில், பேசியதை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
சிலரை ஏன் சந்தித்தோம் என்றும்...சிலரை ஏன் இவ்வளவு தாமதமாக சந்திக்க நேர்ந்தது என்றும், தோன்�