tamilnadu epaper

விளையாட்டு-Sports

விளையாட்டு-Sports News

12-Apr-2025 09:34 AM

ஆடுகளத்தின் சாதக, பாதகம் பார்ப்பதில்லை’ - சொல்கிறார் வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டனான வெங்கடேஷ் ஐயர் கூறும்போது, “சேப்பாக்கம் ஆடுகளத்தில் அதிக அளவிலான சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இந்�

12-Apr-2025 09:32 AM

2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 6 கிரிக்கெட் அணிகளுக்கு அனுமதி

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்டி நடை​பெற உள்​ளது. இந்த ஒலிம்​பிக் போட்​டி​யில் கிரிக்​கெட் சேர்க்​கப்​பட்​டுள்​�

11-Apr-2025 10:03 AM

மேற்கு ஆசிய சூப்பர் லீக்குக்கு தமிழக கூடைப்பந்து அணி தகுதி

சென்னை: தெற்காசிய கூடைப்பந்து சங்கம சாா்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் சபா கிளப் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. தமிழகம், பூடான், இலங்கை, நேபாளம�

11-Apr-2025 10:03 AM

இளம் வயதிலேயே ஓய்வு பெற்ற வில் புக்கோவ்ஸ்கி

ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக் கெட் போட்டிக ளில் சிறப்பாக விளையாடி வந்த வில் புக்கோவ்ஸ்கி (27) ஆஸ்திரேலிய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்தி ரமாக கருதப்பட்டார். டிராவிட் போல நிதானமான

11-Apr-2025 10:02 AM

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் 5 முறை சாம்பியனான சென்னை அணி மிக மோசமான அளவில் திணறி வருகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 1இல் மட்டும் வெற்றி பெற்று சென்னை அ

10-Apr-2025 12:20 PM

பந்துவீச்சாளர்களை குறை சொல்ல விரும்பவில்லை’ - ஹர்திக் பாண்​டியா

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் மும்பை வான்​கடே மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணியை 12 ரன்​கள் வித்​தி​யாச�

09-Apr-2025 11:15 AM

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறை… - புதிய சாதனை படைத்த தோனி!

ஐபிஎல் வரலாற்றில் 150 கேட்சுகளைப் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.நடப்பு ஐபிஎல் சீசனின் 22-வது லீக் ஆட்டம் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதி

09-Apr-2025 11:14 AM

லக்னோவுக்கு மரண பயம் காட்டிய ரிங்கு சிங் - ‘த்ரில்’ போட்டியில் கொல்கத்தா போராடி தோல்வி!

நடப்பு ஐபிஎல் சீசனின் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் லக்னோ சூப்​பர் ஜெயன்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

09-Apr-2025 11:13 AM

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறை… - புதிய சாதனை படைத்த தோனி!

ஐபிஎல் வரலாற்றில் 150 கேட்சுகளைப் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.நடப்பு ஐபிஎல் சீசனின் 22-வது லீக் ஆட்டம் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதி

09-Apr-2025 11:12 AM

தொடர்ந்து 4-வது முறையாக தோல்வியை தழுவியது சிஎஸ்கே

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்த