tamilnadu epaper

செய்திகள் /News

செய்திகள் /News News

18-Apr-2025 05:21 PM

உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம்

உடுமலை, ஏப்.19-திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழா கடந்த 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 8ம் தேதி கம்ப

18-Apr-2025 05:20 PM

2வது வல்லபபாய் படேல் அமித்ஷா நயினார் நாகேந்திரன் புகழாரம்

சென்னை, ஏப்.19அதிமுகவுடன் கூட்டணி அமைத்தவர் இரண்டாவது சர்தார் வல்லபபாய்படேல் அமித்ஷா என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார்நாகேந்திரன் கூறினார்.தமிழக பாஜ தலைவராகத் த�

18-Apr-2025 05:20 PM

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள்

சென்னை, ஏப்.19சென்னை கிண்டியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் அவர் அளி�

18-Apr-2025 05:19 PM

டிரைவர்களுக்கு 8 மணி நேரம்தான் பணி உச்சநீதிமன்றம்அதிரடி உத்தரவு

புதுடெல்லி, ஏப்.19வாகன ஓட்டுநர்களுக்கு எட்டு மணி நேரம்தான் பணி வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம்உத்தரவிட் டுள்ளது.உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விப�

18-Apr-2025 05:18 PM

மூலிகை சோப்பு, ஷாம்பூ தயாரிக்க 3 நாள் பயிற்சி

சென்னை, ஏப்.19மூலிகை சோப்பு, ஷாம்பூ தயாரிக்க 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:  தமிழக அரசின் தொழில் முனை�

18-Apr-2025 05:18 PM

2300 கிலோ போதைப்பொருட்கள் எரிப்பு

சென்னை, ஏப்.19தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் தலைமையில் தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் சி.ஐ.டி முன்னிலையில் போதையில்லா தமிழ்நாடு முயற்சியின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்

18-Apr-2025 05:17 PM

கமலாலயத்தில் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்

சென்னை தி.நகரில் பா.ஜ., தலைமை அலுவலக மான கமலாலயத்தில் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.அவருக்கு அண்ணாமலை மற்றும் முன்னணியினர் வாழ்த்து கூறினர்.

18-Apr-2025 05:16 PM

மனநல மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு

ஓமலூர் வட்டம் சிக்கம்பட்டி கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மனநல மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது.

18-Apr-2025 05:15 PM

திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து

சென்னை, ஏப்.19திருவிழாக் காலங்களில் முக்கிய கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.மேலும் கோவில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும் என்�

18-Apr-2025 05:14 PM

புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

தேனி மாவட்டம் போடியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.