tamilnadu epaper

வாசகர் கடிதம் (கவி-வெண்ணிலவன்)-25.05.25

வாசகர் கடிதம் (கவி-வெண்ணிலவன்)-25.05.25


தமிழ்நாடு இ பேப்பர் நலம் தரும் மருத்துவம் பகுதியில் இருப்பதை சாப்பிடுவதால் என்னென்ன பலன் கிடைக்கும் இது தகவல் தான் நல்ல பயனுள்ளதாக இருந்தது. சிவாய நம என்று அழைப்பதால் ஏற்படும் பலன்கள் ஏற்படும் என்பதையும், சிவபெருமானின் அருளை பெறுவதற்கு சிவாயநம எனும் சொல் சிறப்பானது என்பதை கட்டுரை உணர்த்தியது. வேலூர் முத்து ஆனந்த் அவர்கள் எழுதிய கற்க காதலிக்க கற்க என்கிற தலைப்பு காண கவிதை படிக்கிறேன் வள்ளுவர் எழுதிய கற்க கசடற என்கிற ஒழியத்தான் கேட்டிருக்கிறோம் ஆனால் இந்த தவிக்கிறோம் கற்க காதலிக்க கருத்து என்று காதலுக்கே ஒரு தனி இலக்கணத்தையும் இலக்கியத்தை உருவாக்கி சிறப்பையும் மெருகூட்டு விதமாக மிக நேர்த்தியாக சொல்லி இருந்தவிதம் அருமை.கவிஞர் முத்து ஆனந்த் அவர்களுக்கு பாராட்டு பட்டயம் வழங்கிவிடலாம். ஜோதிடம் அறிவோம் பகுதியில் அருமையான தகவலாக இருந்தது. 



கவி-வெண்ணிலவன்

மணமேல்குடி