மக்களின் வாழ்வாதாரத்திற்க்காகவும்
வழிபாட்டிற்க்காகவும்
மன்னாதி மன்னர்களால்
ஊரெங்கும் உருவாக்கப்பட்டது
சிவன் கோயிலில் இருந்து
குலசாமிகள் வரை
நற்செயலுக்காக அர்ப்பணிக்கப்பட்டது
பூசாரிகள் சொல்லில் நம்பிக்கையில்
எல்லோரும் ஏற்றுக் கொள்ளப்பட்டு
வருடந்தோறும் விழாக்கள் எடுத்து
மக்கள் மனதில் குறைகள் தீர்க்கும்
சாமியாய் நிறைந்திருக்கிறது
நல.ஞானபண்டிதன்
திருப்புவனம் புதூர்