. இதுநாள் வரை முந்திரி சாப்பிட்டால் கொலஸ்டிரால் அதிகரிக்கும் என்று நினைத்து பெரும்பாலோர் முந்திரியை தவிர்த்து வந்தனர். தினமும் ஒரு கைப்பிடி முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் 3 முக்கிய நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்! டாக்டர் அஸ்வின் விஜய் பட்டியலிட்டது. 1. எலும்புகளுக்கு நல்லது. 2.இதயத்திற்கு நல்லது. 3.புற்றுநோயைத் தடுக்கும். உபயோகமான தகவல். உப்பு கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? மலச்சிக்கலுக்கு தீர்வு, எலும்புகள் வலிமையையும், இரத்த சோகைக்கு தீர்வு, நார்ச்சத்து நிறைந்தது. முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி. மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம். தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65வது பழக்கம் காட்சி. தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்த 23 அதிநவீன விரைவு பஸ்கள். செய்தியுடன் படங்கள் மற்றும் சிறப்பான புதுக்கவிதை பகுதிகள் அனைத்திற்கும் ஆசிரியர் குழுமத்திற்கு பாராட்டுக்கள்!
எஸ்.அப்துல் ரஷீத்.
தஞ்சாவூர்.