tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-22.05.25

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-22.05.25

துணை வேந்தர்கள் நியமனம்#தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு


தமிழகத்திற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்#முதல்வர் ஸ்டாலின்


பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்காததேன்#எடப்பாடி கேள்வி


நகைக் கடன் நிபந்தனைகளால் உழைக்கும் மக்களின் கடன் பெறும் உரிமை பறிப்பு#முத்தரசன்


மதுரை மாநகராட்சி வாகனங்கள் பராமரிப்பில் அலட்சியம்#உதவி பொறியாளர் சஸ்பெண்டு


சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து#பயணிகள் அவதி=நிர்வாக காரணமென தெரிவிப்பு


திருவண்ணாமலை, ஓசூர் மற்றும் பரங்கிமலை ஆகிய மூன்று இடங்களில் மகளிர் விடுதிகளை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்


ரெய்டைப் பார்த்து பயமென எக்ஸ் தளத்தில் ஈபிஎஸ் தெரிவித்ததற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி


ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஈட்டி எறிதல் வீரர் ஷிவ் பால் சிங்


கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டும்#சீமான் வேண்டுகோள்


இரு சிறு கதைகளிலும் எதிர்பார்த்த சுவாரஸ்யமில்லை


நூல் விமர்சனம் தூள்


புதுக் கவிதைகள் இரு பக்கங்களில் ஜொலித்தன


வாசகர் கடிதங்கள் அபாரம்


வாங்க சம்பாதிக்கலாம் பகுதி மிகவும் பயனுள்ளவையாக அமைந்திருந்தன


நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள்#பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்


பஹல்காம் படுகொலை#பாகிஸ்தானுக்கு எத்தியோப்பியா கண்டனம்


ஏழு மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த இளம்பெண்#போலீசாரிடம் சிக்கியதெப்படி?


பலாத்காரம் செய்யப்பட்ட இரண்டரை வயது பெண்குழந்தை உயிரிழப்பு#தாயின் காதலன் கைது


பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள்#பவன் கல்யாண் கவலை


நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை#தலைமை நீதிபதி கவாய் கருத்து


கன மழையால் பெங்களூரு வெள்ளத்தில் மிதப்பு#மின்சாரம் தாக்கியும் சுவர் இடிந்தும் மூவர் உயிரிழப்பு


மும்பை அகமதாபாத் இடையே 300 கிமீ தொலைவுக்கு புல்லட் ரயில் இணைப்பு பால பணிகள் நிறைவு


அமைதி பேச்சு வார்த்தை தடை பட்டால்…ரஷியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை =உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த தயார் டிரம்புடன் பேசிய ரஷிய அதிபர் புதின்


ஆசியாவில் மீண்டும் கரோனா அலை#இந்தியாவில் 257 பேர் பாதிப்பு


வியட்நாமில் போலி ஊட்டச்சத்து விளம்பரத்தில் நடித்த அழகி துயன் துக்

கைது



-பி. திலகவதி,

சென்னை.