tamilnadu epaper

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-04.04.25

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-04.04.25

இந்தியா மீது 27 சதவீத வரி விதித்த டிரம்.

 வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

 சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டியை நடைபெற்றது.

 புதுச்சேரி பேசமுத்து மாரியம்மன் கோயிலுக்கு ஒருகால் பூஜைக்காக ரூபாய் 20 ஆயிரத்தை அணிவால் கென்னடி எம்எல்ஏ வழங்கினார்.

 வைத்தீஸ்வரன் கோவிலில் நரி ஓட்ட திருவிழாவில் விளையாடிய யானை.

 வக்பு வாரிய சட்ட திருத்தம் மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றம் முன் திமுக எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 நிலையான கரும்பு சாகுபடி குறித்து வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு.

 பிரபல போர்பாஸ் இதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாவது பட்டியலில் இந்தியா.

 500 ஆவின் பாலகர்கள் முதல் கால்நடை பராமரிப்பு அடனுறை பால் வரத்தை முக்கிய அறிவிப்புகள் சட்டமன்றத்தில் அறிவிப்பு.

 பசுமை மீன் பிடித்து துருவ மகள் முதல் சேட்டிலைட் போனுக்கு மானியம் வரை மீன்வளத்துறை முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

 அரபிக் கடல் பகுதியில் 2500 கிலோ போதை பொருளை பரிமுல் செய்தது கடற்படை.

 பைக் டாக்சி சேவைக்கு தடை உயர்நீதிமன்றம் பெங்களூர் உத்தரவு.

 அடிபணியும் கலாச்சாரம் இல்லை பிரச்சனை அமெரிக்கா வரி விவாரத்தில் மத்திய அரசு சாடிய சாகுல்.

 அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவை கசக்கி வீசிய பெரம்பலூர் ஆட்சியர் நிலைய நில அளவை அலுவலர்கள் ஓன்றிப்பு கண்டனம்.

 சரக்குகளை கையாள்வதில் சென்னை காமராஜர் துறைமுகங்கள் சாதனை சுனில் ஆலிவ்வால் துறைமுக தலைவர் தகவல் தெரிவித்தார்.

 புதுக்கவிதைகள் வரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது அனைத்து கவிதைகளும் அருமை.

 பல்சுவை களஞ்சியம் சர்க்கரை நோய் ஒழிக்கும் போத்தீஸ்வரர் கோயில் திருக்கோயில் கட்டுரை அருமை.

 ஹரி கோபியின் பொன்மொழிகள் சிறப்பாக உள்ளது.

 ஜோக்ஸ் சிறப்பாக உள்ளது.

 தெய்வீக அருள் தரும் ஏழாம் தேதி தென்காசி கோவில் கும்பாபிஷேகம்.

 சதுரகிரி மலை கோவிலுக்கு நாள்தோறும் அனுமதி.

 ராமபிரான் காலடிபட்ட புனித தலங்கள்.

 திருப்பதி மலை அடிவாரத்தில் புதிய தங்கும் விடுதி.

 இன்று மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்.

 ராஜஸ்தான் ஒடிசா மாநிலங்கள் உருவான நாள் விழா சென்னை கவர்னர் மாலையில் நடைபெற்றது.

 கோடை வெயிலில் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோயில் அருகில் வீசி மணிகண்டன் தலைவர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட நபருக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

 வருகிற 15 16 17 தேதிகளில் விவசாய சங்க 30 வது மாநாடு நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

 கவிக்கோ துரை அசத்த ராஜன் அவர்களுக்கு கல்முனை தமிழிசை விருது சென்னையில் வழங்கப்பட்டது.

 புதுச்சேரி ராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30ஆம் ஆண்டு விழா சபாநாயகர் செல்வம் பங்கேற்றார்.

 குழந்தை நட்சத்திரம் லியானாருக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

 தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு வானிலை அறிக்கை தகவல்.

 தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் அபராதம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அதிரடி.

 தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை.

 பரம்பிக்குளம் அணையில் நீச்சல் அடித்த யானை.

 இலங்கை கடற்படை கைப்பற்றிய தமிழக மீனவர்களின் 24 படங்களை கடலில் மூழ்கடிக்க முடியும்.

 பள்ளி மாணவ மாணவிகள் 100 பேருக்கு கட்டிடம் இல்லா உண்டு உறைவிட நீட் பயிற்சி.

 கோபிசெட்டிபாளையத்தில் வாழைத்தார் விலை உயர்வு.

 கடைக்காரரை மிரட்டி பணத்தை திருடிய இருவர் கைது.

 பாட்டி சிரம் குறித்தான வாக்காளர் விழிப்புணர்வு கோவையில் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

 ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

 சிங்கிளாப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்ய மக்கள் எதிர்ப்பு.

 ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக whatsapp குழு துவக்கம்.

 அவசர கதியில் காங்கிரீட் சாலை எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மக்கள் முற்றுகை.

 வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்க நடவடிக்கை.

 பெங்களூரில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்திய ஏழு பேர் கைது ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்.

 மேற்கு வங்க அரசு 25 ஆயிரம் ஆசிரியர்களை பணி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை ரத்து செய்து பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

 யூபியில் வீடு இடிக்கப்பட்ட போது கையில் புத்தகத்துடன் ஓடிய சிறுமி உச்சநீதிமன்றம் கவனம் ஈர்த்தார்.

 ரூபாய் 34 கோடி வரி செலுத்த நோட்டீஸ் யூபி தூய்மை பணியாளருக்கு பேரதிர்ச்சி.

 கைதிகளின் உரிமைகளை மதிப்பதில் முன்னணியில் கேரளா காவல்துறை ஆய்வு அறிக்கையில் தகவல்.

 ட்ரம் வரிவிதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பெரும் பாதிப்பு.

 ஒன்பது எட்டுரில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் 9 லட்சம் பேருக்கு ஆபத்து ஜப்பான் அரசு எச்சரிக்கை.

 எரிவாயு குழாய் வெடிப்பு மலேசியாவில் 112 பேர் பலி.

 தங்கம் விலை மூன்றில் ஒரு பங்கு குறையும் அமெரிக்கா பங்குச்சந்தை நிருபர் கருத்து.

 மருத்துவர்களை படுகொலை செய்த இஸ்ரேல் ராணுவம்.

 மியான்மார் பலி எண்ணிக்கை 3600 கடந்தது.

 புதிய வரிகளை உடனடியாக நீக்க அமெரிக்காவுக்கு சீரா வலியுறுத்தல் பதிலடி கொடுக்கவும் சபதம்.

 இன்றைய நாளிதழ் செய்திகள் மிக மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் வண்ணப் புகைப்படத்துடன் அனைவரும் கவரும் விதத்தில் உள்ளது.

 இப்படைப்பை உருவாக்க துடைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் உங்கள் சேவை தொடரட்டும்.


-அபிபுல்லாகான். க

போளூர்