நன்னிலம் இளங்கோவன் எழுதிய " மஞ்சப்பை" காலத்திற்கேற்ற அறிவுறுத்தல். கடை" />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-04.04.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-04.04.25


சிவ.முத்து லட்சுமணன் எழுதிய " இளையான்குடிமாற நாயனார்" வரலாறு வறுமையிலும் செம்மையாக அவர் செய்த சிவத்தொண்டை உணர்த்தியது.


நன்னிலம் இளங்கோவன் எழுதிய " மஞ்சப்பை" காலத்திற்கேற்ற அறிவுறுத்தல். கடை எதிரே வீடு இருந்தும், நெகிழிப்பை கேட்கும் அறிவிலிகள் என்றுதான் திருந்துவார்களோ?


வில்வப் பழம் வாயுத்தொல்லை, சிறுநீரகக் கோளாறுகளை போக்கி, சிறுநீரகக் கல்லையும் கரைக்கும் என்பது பயனுள்ள செய்தி‌.



-ஸ்ரீகாந்த்

திருச்சி